sinதனை 02

இன்னும் சில நொடிகளில்
இவ்வுலகம் அழிந்திடுமோ
என்னும் ஒரு அவசரத்தில்
இயங்கும் இம்மானிடர்தம்
பொங்கும்  ஓர் ஆவேசத்தில்
பொருட்கடையில் சூழ்திருக்கும்
திங்கும் இடத்திலும் இதனையும்
மிஞ்சும்  தீவிரத்தில்

கொஞ்சம் நிதானித்து
சுற்றிலும் பார்த்திருந்தால் 
முற்றும் எதைத் துறந்தோம்
முழுதும் புரிந்திருக்கும்
------ முரளி

எழுதியவர் : முரளி (23-Sep-15, 4:23 pm)
சேர்த்தது : முரளி
பார்வை : 433

மேலே