புரிதல்

நல்லது செய்யும்
குத்தகைதாரன் கடவுள்
எனும் பார்வைகளுக்குத்
தெரிவதில்லை
முட்களின் விதையின்
மூலம்

... மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (24-Sep-15, 8:00 am)
Tanglish : purithal
பார்வை : 135

மேலே