உயிரே உனக்காக தான்
கோடைகாலமும்
வாடைகாலமும்
இல்லாமல்
வசந்தகாலத்தை மட்டுமே
வாடிக்கையாக
வைத்திருக்கும்
உன் உதட்டுக்கு
தெரியும் நான்
உயிரோடு இருப்பது
உனக்காக தான் என்று.......
கோடைகாலமும்
வாடைகாலமும்
இல்லாமல்
வசந்தகாலத்தை மட்டுமே
வாடிக்கையாக
வைத்திருக்கும்
உன் உதட்டுக்கு
தெரியும் நான்
உயிரோடு இருப்பது
உனக்காக தான் என்று.......