கிட்னி kydney முதல் பட்டினி வரை வாழ்க்கை நகைச்சுவை

" கிட்னி " முதல் " பட்டினி " வரை
************************************************************************

கிட்னி யில் பிராப்ளமாம் நாள் மாறி டயாலிசிசாம்
சிட்னி யில் வைத்திருந்து வைத்தியமும் பல நாளாம்
மேட்டினியில் நெப்ராலஜி பால்கனியில் அஸ்ட்ரா லஜி
சட்டினியோ ஆகாதாம் தேங்காயும் அலர்ஜியாம்
தட்டினில் சோறில்லை பட்டினியே சாவு வரை !!

எழுதியவர் : சக்கரைவாசன் (24-Sep-15, 11:47 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 75

மேலே