காதல் கவிதை
எழுதி முடிப்பதல்ல
இந்த காதல் கவிதைகள்
எழுத தொடங்குவது
இந்த காதல் கவிதைகள்....
காதலை எழுதிக்கொண்டே இருக்கலாம்
அவ்வளவு இன்னும் இருக்கிறது .....
எழுதி முடிப்பதல்ல
இந்த காதல் கவிதைகள்
எழுத தொடங்குவது
இந்த காதல் கவிதைகள்....
காதலை எழுதிக்கொண்டே இருக்கலாம்
அவ்வளவு இன்னும் இருக்கிறது .....