மழை

கடல்நீரோ
சாக்கடை கழிவு
நீ கொடுத்த போது
அதை பருகி
சூரியனில் நச்சு
நீக்கி உனக்காக
தாய்ப்பாலின் தூய்மையாக
வருகிறேன்
ஆனால்
நீயோ????
மீண்டும் அதையே செய்கிறாய்....
என் கண்ணீரும்மௌனமும்
உன்னை பாதிக்கும் என
தெரியாத மழலையா நீ..??????
கடல்நீரோ
சாக்கடை கழிவு
நீ கொடுத்த போது
அதை பருகி
சூரியனில் நச்சு
நீக்கி உனக்காக
தாய்ப்பாலின் தூய்மையாக
வருகிறேன்
ஆனால்
நீயோ????
மீண்டும் அதையே செய்கிறாய்....
என் கண்ணீரும்மௌனமும்
உன்னை பாதிக்கும் என
தெரியாத மழலையா நீ..??????