வாழ்க்கை

உலகில்,
கருவறையும்
கல்லறையும் மட்டுமே
புனிதமானது...

வாய்ப்புகள் ஒருமுறை என்பதால்.....

எழுதியவர் : கலையரசன் தங்கராஜ் (27-Sep-15, 9:29 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 74

மேலே