கவிதை

அழகு வார்த்தை கோர்த்து
வார்த்தை அழகு சேர்த்து
சொற்சுவை பொருட்சுவை கூட்டி
சொல்லாத சொல் சொல்லி
அள்ளாத பொருள் அள்ளி
அவைமுன்னே சுவையோடு சமைத் தேன்தமிழை ! - கவிதை!!!

எழுதியவர் : பா.வெங்கடேசன் (27-Sep-15, 11:31 pm)
சேர்த்தது : பாவெங்கடேசன்
Tanglish : kavithai
பார்வை : 70

மேலே