வாயை மூடி விடாதே

உன்
வட்ட வடிவமான ...
கறுப்பு பம்பரம் ...
என்னை
கவிஞனாக்கியது ...
தயவு செய்து கண்ணை..
மூடிவிடாதே...!!!

சிவப்பு துரியையால் ...
ஓவியம் வரைகிறேன் ...
வாயை மூடி விடாதே ...!!!

திரும்ப திரும்ப ...
உன் முகத்தை பார்த்து..
கவிதை எழுதுவதால் தான் ...
முகம் வட்டவடிவம்
என்கிறார்களோ ..???

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (28-Sep-15, 6:04 pm)
பார்வை : 69

மேலே