கவனம் தேவை
பாலகனே !........
படிக்கும் காலத்தில்
மூன்றெழுத்தில் அகப்பட்டு
நான்கெழுத்தை துறந்து விட்டு
ஐந்தெழுத்தை பறிகொடுத்து
ஆறெழுத்தை அடையாமலே
முதுமை எண்ணி தவிக்காதே !.......
முக்தி வேண்டி அலையாதே !!.........
- தஞ்சை குணா
3.காதல்
4.படிப்பு
5.சந்தோசம்
6.முன்னேற்றம்