புது யுக தமிழ் பாடல்கள்

உச்சரிப்பின் அழகும்,
உணரவேண்டிய கருத்துகளும்,
தெளிவான தமிழும்,

உறைந்து போய் கிடக்கின்றன,
திரைப்பட பாடல்களின் பெருங்கடலில்,
பிழையான புதுயுக பருவமாற்றத்தினால்!!!
-g.k

எழுதியவர் : காவ்யா gk (1-Oct-15, 7:59 am)
பார்வை : 104

மேலே