காடு
![](https://eluthu.com/images/loading.gif)
மருந்தும் மகத்துவம் நிறைந்தவன்
அதிசயம் ஆச்சர்யம் உடையவன்
மர்மங்களின் சொந்தக்காரன்
குயிலின் இசையும்
சிங்கத்தின் கர்ஜனையும் எனது
புன்னகையோடு கலந்தது
நான்கு கால் மிருகங்களுடன்
சிரித்து இருந்தேன்......
இரண்டு கால் மிருகங்கள் வருகையால் அழுகின்றேன் நாளை
இல்லாமல் போவேனோ என்று.....!