தரையில் துடிக்கும் மீன்

நீ
நிலா
நான் நட்சத்திரம் ....
அமாவாசையிலும் ....
இருப்பேன் ....!!!

உன் சிரிப்பு ...
இதயசிறையை...
உடைத்தெறிந்து....
விட்டது....!!!

காதலால் ....
தரையில் துடிக்கும்...
மீனாகவும்....
கூட்டில் அடைபட்ட....
கிளியாகவும் இருக்கிறேன் .....!!!

+
கே இனியவன் - கஸல் 85

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (1-Oct-15, 9:11 pm)
பார்வை : 224

மேலே