காற்று போன வண்டி

நீ
என்னோடு...
வாழுகிறாய் .....
நமக்கிடையே மௌனம்....
வாழுகிறது ....
பிரிவை தடுக்கிறது....!!!

உன்
ஒவ்வொரு பார்வையும்
எனக்கு கவிதை
உன் மௌனம் ....
எனக்கு மரணம் ....!!!

காதலில் நான் ....
காற்று போன வண்டி .....
காற்றோடு நீ வந்தால் ...
இயங்குவேன் ....!!!

+
கே இனியவன் - கஸல் 84

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (1-Oct-15, 8:56 pm)
Tanglish : kaatru pona vandi
பார்வை : 148

மேலே