பாசே BOOK

FACE BOOK என்பது நல்ல விசயமோ கெட்ட விசயமோ
அவரவர் கையாளும் விதத்திலுள்ளது BUT
என்னை பொறுத்தவரை FACE BOOKஎன்பது
கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும்
ஜனநாயக ஊடகம் என்றே சொல்லலாம் BECAUSE
கருத்துகளை துணிந்து வெளியிடமுடியும்.

எழுதியவர் : கஜன் என்கிற தம்பி (1-Jun-11, 12:48 am)
சேர்த்தது : kajann
பார்வை : 663

மேலே