நண்பா‬ ‪உறக்ககேள்‬

காதல் இல்லாத காளையர்கள்
உலகத்தில் உண்டு
காதலி என்று ஒன்று இல்லாத எத்தனையோ காளையர்கள்
இவ்வுலகத்தில் உண்டு
ஆனால் நண்பன் இல்லாத ஒரே ஒரு ஆள்
இவ்வுலததில் உண்டா??????

எழுதியவர் : கிருஷ்ணா (3-Oct-15, 7:38 pm)
பார்வை : 256

மேலே