நீ கொடுத்த முத்தம்
கனவில் நீ கொடுத்த முத்தம்
நினைவில் கூட இனிக்கிதே
இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று
என் கனவே என்னை தூங்க அழைக்குதே
கனவில் நீ கொடுத்த முத்தம்
நினைவில் கூட இனிக்கிதே
இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று
என் கனவே என்னை தூங்க அழைக்குதே