ஏதாவது ஒன்றாக இருக்கவிடு

உன் காதணியாக இருக்கவிடு
உன் கண்ணத்தோடு கொஞ்சி கிடப்பதற்காக

இல்லையெல்

உன் காலணியாகவாது இருக்கவிடு
உன் காலோடு கெஞ்சி கிடப்பதற்காக

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (5-Oct-15, 10:54 pm)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 73

மேலே