உண்மை

நான் உழைக்கும்
போது எனக்கு
உறவுகள்
தெரியவில்லை
இன்று ஒய்வு
எடுக்கும் போது
அவர்களுக்கு
என்னை
தெரியவில்லை...

எழுதியவர் : (8-Oct-15, 9:53 am)
சேர்த்தது : kanchanaB
Tanglish : unmai
பார்வை : 257

மேலே