முரண்

வார்த்தைகள் எனும்
அம்பால் என்
இதயத்தை
குத்தி கிழிக்கிறாய்
உடனே
விழிகள் என்னும்
மருந்தால் சரி
செய்கிறாய்.....!

எழுதியவர் : (8-Oct-15, 10:10 am)
சேர்த்தது : kanchanaB
Tanglish : muran
பார்வை : 84

மேலே