ஜீவன்

நானோ சின்ன ஜீவன்,

இந்த ஜீவனுள் இருக்கும் நீதான்

எனக்கு

பெரிய உலகம் !!

ரோஜாவின் ராஜா,

பவுல்.S

எழுதியவர் : பவுல்.S (9-Oct-15, 12:56 pm)
Tanglish : jeevan
பார்வை : 97

மேலே