பீஸ் வாங்குவேன்

தொலைபேசியில் ,

நோயாளி : ஹலோ டாக்டர்...
உங்களை வந்து நான் பார்க்கணும்,
நீங்க எப்ப ஃப்ரீ?
டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது...
பீஸ் வாங்குவேன்.....

நோயாளி :.....?

எழுதியவர் : உடுமலை சே.ரா. முஹமது (10-Oct-15, 10:39 am)
சேர்த்தது : காஜா
Tanglish : pees vanguven
பார்வை : 80

மேலே