நிறம் மாறும் பூக்கள்

உணவிற்குப் பின்
உறக்கத்திற்கு முன்
உறக்கத்திற்குப் பின்
நீராடும் முன்
நீராடிய பின்
ஒவ்வொரு மணிக்கும்
நீ எழுப்பிய ஒலி
என் செல்போனில்!

ஒலியற்ற
அதிர்வுகளாய்
சில நேரம்
என் தொடைகளை...
சில நேரம்
என் கைகளை...
சில நேரம்
என் இதயத்தை..
நெருடி இம்சித்தது.
அது இதமான இம்சை!

எழுதியவர் : படித்ததில் பிடித்தது - மோக (11-Oct-15, 11:15 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : niram maarum pookal
பார்வை : 155

மேலே