உன் நினைவுகள்

எங்கோ தூரத்தில்...
புள்ளியாய்,
தெரியும்
உன் முகம்........

தினம்.... தினம்....
அதைச் சுற்றியே
கோலமிடும்
உன் நினைவுகள்....

எழுதியவர் : ஆ. க. முருகன் (12-Oct-15, 1:57 am)
Tanglish : un ninaivukal
பார்வை : 348

மேலே