என்ன நான் சொல்றது
எப்போதுமே ஆபிஸுக்கு லேட்டாக வரும் ஒருவர், அன்று மிகவும் சீக்கிரமாக வர, அதிர்ச்சியில் அவரை அழைத்துவரச் சொன்னார் மேனேஜர்....
"ஏன் இப்படி?.. இன்னைக்கு ஏன் இவ்வளவு சீக்கிரமா வந்தீங்க...? எனக்கு ரொம்ப அதிசயமா இருக்கு..."
"அத விடுங்க... இது மாதிரி நீங்க அதிர்ச்சியாவீங்கன்னு தெரிஞ்சு தான், நான் எப்போதுமே லேட்டா வர்றது... நம்ம மேனேஜர் உங்க ஹெல்த்து தான் முக்கியம்... என்ன நான் சொல்றது..."