காதல் அலைகள் 555
![](https://eluthu.com/images/loading.gif)
காதல்...
இளமனசு கூத்தாடும்
வசந்த மண்டபம்...
கனவு சிறகு கூத்தாடும்
வானமண்டலம்...
பூவுக்குள்ளே அரங்கேறும்
பூகம்ப நாடகம்...
வீட்டுக்குள்ளே வெடிவீசும்
பீரங்கி ஆயுதம்...
பொய்கையோடு கைகள் குலுக்கும்
வைகை போன்றது...
வெட்டுகிளிக்கு பச்சை
கிளியின் அழகை கொடுப்பது...
இதயம் மட்டும் அங்கு
முழுவதும்...
நினைவுகள் என்றும்
நாணலைபோல அசைந்துகொண்டே .....