எனக்கு பெயர் கைபேசி

என்னதான் நீ
வாய் கிழிய கிழிய கத்தினாலும் ....
காதில் மாற்றி மாற்றி பேசினாலும் ...
எனக்கு பெயர் கைபேசி....!!!

உழைப்பு ஒன்றாக இருக்க ....
உடமை ஒன்றாக இருக்கும் ....
உழைப்பு வாய் ,காது....
உடமை கைபேசி ....!!!

+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (12-Oct-15, 6:47 pm)
பார்வை : 282

மேலே