சுவரில் எறிந்த பந்து

" சுவரில் எறிந்த பந்து "

அவனோ இவனை நாய் என்று திட்டுகிறான்
இவனோ அவனை பன்றி என்று திட்டுகிறான்
இருவர் சொல்லும் பலிக்கவில்லை

அவனோ அணுவை அசைக்கும் இறைவன்
இவனோ அணுவைப் பிளக்கும் மனிதன்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (13-Oct-15, 10:18 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 61

மேலே