கப்பல்

தன்னை நோக்கி வந்த அலைகளை எல்லாம் எதிர் நீச்சல் போட்டு சண்டையிட்டும்....

தன்னால் நிலைத்து நிற்க முடியவில்லை நிலையாக கடலிலே....


மனிதனின் வாழ்க்கையும் அதுபோல தான்....







!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (13-Oct-15, 12:14 pm)
சேர்த்தது : தர்ஷா ஷா
Tanglish : kappal
பார்வை : 65

மேலே