தோல்வி கண்டு துவளாதே
வண்ணக்கனவுகள்
நொண்டி குதிரையில்
சறுக்கி விழும்பொழுது
முயற்ச்சி சூரியன்கள்
விடியல்களை மறுப்பதில்லை
பனியில் குளிக்கும்
பனித்துளி ஒழி கண்டு
ஒளிவது போல
தோல்வியும் நீடிப்பதில்லை - நீ
உயர்த்து நெஞ்சை
வண்ணக்கனவுகள்
நொண்டி குதிரையில்
சறுக்கி விழும்பொழுது
முயற்ச்சி சூரியன்கள்
விடியல்களை மறுப்பதில்லை
பனியில் குளிக்கும்
பனித்துளி ஒழி கண்டு
ஒளிவது போல
தோல்வியும் நீடிப்பதில்லை - நீ
உயர்த்து நெஞ்சை