கல் -கடவுள்

கல்லை வணங்கும் மூடர்களே

இறைவனிடம் இத்தனை கேட்டும்

என்ன தந்தான் அவன்

கோவிலிலே குடி புகுந்தும்

ஆன பயனென்ன கண்டீர்

விட்டெறியுங்கள் கல் மீது கல்லை

அழிந்தே போகட்டும் யாவும்

புதிய வடிவம் பெறட்டும்,

எழுதியவர் : விக்னேஷ் (15-Oct-15, 10:17 pm)
பார்வை : 256

மேலே