எந்த ஒரு ஆண் எந்த ஒரு பெண்ணை அடைய முடியும்

நகைச்சுவை உணர்வுள்ள ஆண்களிடம் மட்டுமே
பெண்கள் பேச விரும்புகிறார்கள்

பாதுகாப்பான ஆண்களிடம் மட்டுமே
பெண்கள் பழக விரும்புகிறார்கள்

ஆளுமைதிறன் கொண்ட ஆண்களைமட்டுமே
பெண்கள் அடைய விரும்புகிறார்கள்

இவ்வளவு தகுதி இருந்தால் மட்டுமே
ஒரு ஆண் ஒரு பெண்ணை அடைய முடியும்

ஆனால் ஒரு பெண் ஒரு ஆணை அடைய விரும்பினால் ....

சாப்பிட்டிங்களா ...
நேரத்துக்கு சாப்பிடுங்க ...

என அன்பாக ஒரு சில வார்த்தையும்

" உண்மையிலே நீங்க திறமைசாலி தான் "

என அவன் ஆளுமையை புகழ்ந்து ஒருசில வார்த்தையும் , தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பேசினாலே போது அவன் பிரம்மனாக இருந்தால்கூட மயங்கிவிடுவான்

காரணம்

பெண்கள் பார்ப்பதற்கு மென்மையாக தெரிந்தாலும்
பழகுவதற்கு திண்மையானவர்கள்

ஆண்கள் பார்ப்பதற்கு திண்மையாகத் தெரிந்தாலும்
பாசம் காட்டினால் மென்மையாவார்கள்

ஆதலால்தான் ஆண்களால் உருவாகும் காதலைவிட ...
பெண்களால் உருவாக்கப்படும் காதலுக்கு ஆயுள் அதிகம் ...

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (20-Oct-15, 10:39 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 169

சிறந்த நகைச்சுவைகள்

மேலே