பிடிவாத இடைவெளி

முதல் முறையாக
பேருந்தில்,
கூட்டம் குறைவாக
இருப்பதற்காக வருந்தினேன்..,
ஆம்..!
நின்றபடி நாங்கள் செய்த
அந்த தொலைதூர பயணத்தில்
எனக்கும் அவளுக்குமான
பிடிவாத இடைவெளி
இரண்டு அடியாக இருந்தபோது..!!!

எழுதியவர் : காயத்ரிசேகர் (22-Oct-15, 7:49 pm)
பார்வை : 98

மேலே