காதல் சுவடுகள்

நெஞ்ச முகட்டில்
நீ எவரெஸ்ட்டு
நேசக் கரங்களில்
பனிமலர் காற்று
அஞ்சாத விழியிரண்டும்
அந்தி வானப் பாட்டு
அந்திப் பொழுதினில்
நீ தொடர்வது
ஆதாம் ஏவாளின் அடிச்சுவடு !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (23-Oct-15, 10:08 am)
Tanglish : kaadhal suvadukal
பார்வை : 207

மேலே