சுகமான சுமை

உன்னை சுமந்து
பெற்றெடுக்க
நான் அனுபவித்த
வலிகள் அனைத்தும்..
நீ 'அம்மா' என்று
அழுத நொடியில்
மாயமாய் போனதே
என் கண்மணியே!!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (23-Oct-15, 8:03 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
Tanglish : sugamaana sumai
பார்வை : 109

மேலே