பொழியாத மேகம்

சிந்தனை கூட்டி
செயலொன்றாக்கி
நித்திரை தொலைத்து
நித்தமும் உழைத்து
சேகரம் தனிலே
சிகரம் தொட்டு
பொழியாமற் போனால்
மேகமேன் பூமிக்கு

...மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (25-Oct-15, 11:52 am)
பார்வை : 138

மேலே