நியாயம் என்ன

அந்த அடர்ந்த மரத்தின்
கீழ் நின்றேன் மழையில்
நனையாதிருக்க

காத்தது ஒரு சொட்டும்
என் மேல் படாது

இந்த மரங்கள்தான்
மழை பொழிதலுக்குக்
காரணமாயின்

மொத்த மழையையும் அவையே
கொண்டால் நியாயம் என்ன....?
----- முரளி

எழுதியவர் : முரளி (26-Oct-15, 9:28 am)
சேர்த்தது : முரளி
Tanglish : mazhai
பார்வை : 128

மேலே