நாகரிகம்

ஆற்றோடு மணல் ஈன்ற
அழகொன்றே நாகரிகம்.
பெற்றோரைப் புறந்தள்ளும்
பிள்ளையவன் நாகரிகம்.

... மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (26-Oct-15, 2:24 am)
Tanglish : nagarigam
பார்வை : 271
மேலே