பல விகற்ப இன்னிசை வெண்பா --- இதழகல் வெண்பா

தேனிசைக் கேட்டதால் தென்றலின் காற்றில்நான்
கானிசைக் கேட்டதால் கானகத்தில் நிற்கின்றேன் .
நேரினில் காணாத நேயத்தில் கண்ணேயான்
காரினில் கண்டலர்ந்த கண் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (27-Oct-15, 9:34 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 60

மேலே