ஒரு விகற்ப குறள் வெண்பா --- இதழகல் வெண்பா

திகட்டாத செய்கைகள் தித்திக்க சிந்தை
அகலாத நேயத்தா லாள் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (27-Oct-15, 9:27 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 69

மேலே