கண்ணீரை வரும்போது பிரிவோம்

விழியில் இருக்க அனுமதி கொடு ...
விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது ....
இணைவோம் ...
கண்ணீரை வரும்போது பிரிவோம்
+
கே இனியவன்
குறுங்கவிதை

எழுதியவர் : குறுங்கவிதை (27-Oct-15, 3:41 pm)
பார்வை : 62

மேலே