மது மங்கை துணையிருப்பா

மதுவிலேதான் உன் குடியிருப்பா
மது மங்கை உன் தணையிருப்பா
சொர்க்கமெல்லாம் உன்
நினைவிருப்பா
வாழ்வுனக்கு காத்திருப்பா
குடிமகனே
இடுகாட்டில் உனக்கு இடமுமில்லை
குடிமகன்கள் ஏறாறமாய் இடமடைச்சான்
இடுக்காட்டை நிரப்பிவிட்டான்
ஏன் இந்த வாழ்வுனக்கு
நீயும் மனம் மாறிடலாம்
நல்லவனாய் தேறிடலாம்
மது விஷம் என்று நினைவு வந்தா

எழுதியவர் : செல்வம் சௌம்யா (29-Oct-15, 5:18 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 197

மேலே