ஆதாரம்

அவன் உயிர்
அவள் உயிரில்
பதிந்ததற்கு ...
ஆதாரமாய்
அழைத்த ஒலி
அம்மா ...!

எழுதியவர் : உமா அஸ்வினி (29-Oct-15, 6:40 pm)
சேர்த்தது : உமா அஸ்வினி
Tanglish : aathaaram
பார்வை : 99

மேலே