காதல்
என்
மனக் குளத்தில்
அவள்
என்றோ எறிந்த
கல்....
இன்னும்...
என்னை
சலனப்படுத்துகிறது...
ஆயிரம், ஆயிரம்
அலைகளைத் தூண்டி.....
என்
மனக் குளத்தில்
அவள்
என்றோ எறிந்த
கல்....
இன்னும்...
என்னை
சலனப்படுத்துகிறது...
ஆயிரம், ஆயிரம்
அலைகளைத் தூண்டி.....