மாலையிட்ட மங்கை

மாலையிட்ட மங்கையவள்
மனமொடிந்து சென்றுவிட்டேன்
பதிவிரதை விரதத்தையும்
முடிவுக்கு கொண்டுவிட்டேன்
மானத்தையும் இழந்துவிட்டேன்
மானமிழந்து தவித்துவிட்டேன்
என் குழந்தையின் பசிக்காக
மது என்ற அரக்கனிடம்
கணவன் அடிமைபட்ட
கொடுமையிலே

எழுதியவர் : செல்வம் சௌம்யா (29-Oct-15, 11:48 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
Tanglish : maalaiyitta mangai
பார்வை : 61

மேலே