நீ விழிக்கும் விழிகளிலே

அன்பே
நீ விழிக்கும் விழிகளிலே
மேகங்கள் கருத்திருக்கு
ஆனால் அது
ஊமைவிழிகள் போலிருக்கு

எழுதியவர் : செல்வம்.சௌம்யா (29-Oct-15, 11:34 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 75

மேலே