குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு பற்றி நான் அறிந்தவற்றை பகிர்கிறேன் !
* குழந்தைகள் பூக்கள்
போன்றவர்கள் , வாட
விடாதிர்கள் .
* அவமானப் படுத்தப்படும்
குழந்தை குற்றவாளி ஆகின்றது !
* கேலி செய்யப்படும் குழந்தை
வெட்கத்தோடு வளர்கிறது !
* குறை கூறி வளர்க்கப்படும்
குழந்தை வெறுக்க கற்று
கொள்கிறது !
* அடக்கி வளர்க்கப்படும் குழந்தை
சண்டையிட கற்று கொள்கிறது !
♡ உங்கள் சிறு வயது கனவுகளை
அவர்களிடத்தில் திணிக்காதிர்கள்!
♥ குழந்தைகளின் உலகம்
சந்தோசமானது ! முடிந்தவரை
சந்தோசத்தை நிலைக்க விடுங்கள்!
♡ நன்மை , தீமைகளை கற்று
கொடுங்கள் ! அனைவரிடமும்
அன்பாய் பழக சொல்லி
கொடுங்கள்!
♥ அவர்களிடம் இருந்து ( மணல்
வீடு கட்டி இடிந்து போனாலும் ,
சோர்வுறாமல் மீண்டும் முயற்சி
செய்யும் ) தன்னம்பிக்கையை
கற்று கொள்ளுங்கள் !
முடிந்தவரை குழந்தைகளை
மகிழ்ச்சியாய் வைத்திருங்கள் !
மழலை இல்லா உலகம்,
சூரியன் இல்லாத பகலை போன்றது!

எழுதியவர் : தங்கதுரை (30-Oct-15, 4:59 pm)
சேர்த்தது : தங்கதுரை
பார்வை : 371

சிறந்த கட்டுரைகள்

மேலே