எரி பொருள் சிக்கனம்

எரி பொருள் சிக்கனம் பற்றி
மேடை ஏறி உரக்க பேசினார்
காரில் வந்து இறங்கிய
அடுத்த தெரு பிரமுகர்.

எழுதியவர் : ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் (31-Oct-15, 8:38 pm)
பார்வை : 308

மேலே