வெள்ளந்தி மழையே

வெள்ளந்தி மழையே
விலகிப் போனோம்
உழைப்பை விட்டு வெகு தூரம்...
போ ...
இன்னுமொரு முறை பிறந்தால்
இலவசம் என உன்னில் எழுதி வா ...


...மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (1-Nov-15, 11:40 am)
பார்வை : 309

மேலே