நீ

அழகின் மொத்தம் நீ
என் அழுகையின் அர்த்தம் நீ
ஆனந்தத்தின் ஆயுள் நீ
அன்பின் அளவீடு நீ
அமைதியின் அங்கம் நீ
ஆத்மாவின் ஆலயம் நீ

எழுதியவர் : குருசாமி (1-Nov-15, 11:41 pm)
Tanglish : nee
பார்வை : 183

மேலே